கணக்குப் பிரிவு

கணக்குப் பிரிவு

அறிமுகம்

அனைத்து விலை மனுக்கோரல்களை அழைத்தல்,கொள்வனவுகளையும் அழைத்தல்.

கொள்வனவு ஆவணங்களை நடாத்திச் செல்லல் மற்றும் அவற்றுக்கான ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து அலுவல்களும் .

கொள்வனவுக் குழுக்களை நியமித்தல் தொடர்பான அனைத்து அலுவல்களும்

கட்டணங்களைச் செலுத்துதல் தொடர்பான அலுவல்களுக்கு சமர்ப்பித்தல்.

அரச உத்தியோகத்தர்களும் முற்பணக் கணக்கிற்கு உரிய கடன்களைச் செலுத்துதல் மற்றும் பெறுவனவுகள் தொடர்பில் ஸீ.ஸீ.10 லெஜரினை நடாத்திச் செல்லல்.

இடுகைக் கணக்கு மற்றும் கடன் ஆவணங்களை நடாத்திச் செல்லல்.

அரச உத்தியோகத்தர்களும் முற்பணக் கணக்கில் உள்ள இறுதிக் கணக்கினை கணக்காய்வாளருக்கு முன்வைத்தல்.

அரச உத்தியோகத்தர்களும் முற்பணக் கணக்கின் மதிப்பீடு மற்றும் திருத்தங்களை முன்வைத்தல்.

ஓய்வூதிய அன்பளிப்புப் பத்திரத்தினை ஒழுங்குபடுத்தல் மற்றும் ஓய்வூதியச் சம்பள அளவீடு செய்வதற்கான உரிய கடமை அலுவல்கள் .

அரச உத்தியோகத்தர்களும் முற்பணக் கணக்கில் உள்ள இறுதிக் கணக்கினை கணக்காய்வாளருக்கு முன்வைத்தல்.

முற்பணக் கணக்கு ஆவணத்தினை நடாத்திச் செல்லல்.

வைப்புக் கணக்கிற்கு உரிய கடமை அலுவல்கள் .

மாகாண நிதியம் தொடர்பாக மாதாந்தக் கணக்கு சாராம்சத்தை ஒழுங்குபடுத்தல்.

வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கினை ஒழுங்குபடுத்தல்.

பிரதான செயலாளரின் கணக்குகளுடன் கணக்குகளை ஒப்பிடல்.

ஒதுக்கீடுகள் மற்றும் கட்டு நிதி முகாமைத்துவக் கட்டமைப்பின் அலுவல்களை மேற்கொள்ளல்.

நி.பி.30 இன் கீழ் நிதி ஒதுக்கீடுகளை மாற்றம் செய்தல் மற்றும் விண்ணப்பங்களை ஒழுங்குபடுத்தல்.

பிரதான அலுவலகத்தின் வங்கி இணக்கக் கூற்றினைத் தயாரித்தல் மற்றும் மாவட்ட அலுவலகத்தின் வங்கிக் கூற்றினை ஒப்பீடு செய்தல்.

உத்தியோகபூர்வ வங்கிக் கணக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

SLIP திட்டத்தின் கீழ் அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல்.

காலாண்டு அறிக்கைகளை ஒழுங்குபடுத்தல்.

பொருட்களின்

கணக்குப் பிரிவின் மாதாந்த முன்னேற்ற அறிக்கையினைத் தயாரித்தல்.

பிரதான காசேட்டுப் புத்தகத்தினை நடாத்திச் செல்லல்.

மேலதிக நிதிக் கணக்குப் பணப் புத்தகத்தினைப் பராமரித்தல்.

கூட்டுறவு நிதிக் கணக்குப் பணப் புத்தகத்தினைப் பராமரித்தல்

அரச ஊழியர்களின்

முத்திரை வரி.

பிரதான அலுவலகத்தின் மற்றும் மாவட்ட அலுவலகத்தின் நிதிச் சாராம்ச பரிசீலனை.

ஒதுக்கீடுகள் மற்றும் கட்டுநிதி முகாமைத்துவக் கட்டமைப்பின் செயற்பாடுளை நடாத்துதல்

PAY ROLL நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சம்பளங்களை ஒழுங்குபடுத்தல்

சம்பளம் தொடர்பாக அனுப்ப வேண்டிய அறிக்கைகளை அனுப்புதல்.

அறிமுகம் மற்றும் சேவைகள்

சம்பள ஏற்றம் (உயர்வு) மற்றும் சம்பள மாற்றங்களின் நிலுவைத் தொகைகளை ஒழுங்குபடுத்தல்.

சம்பளப் பிடித்தம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

உத்தியோகத்தர்களின் சம்பள விபரத்தினைப் பெற்றுக் கொடுத்தல்.

விதவைகள் மற்றும் அநாதைகளின் மாதாந்த அறிக்கையினை அனுப்புதல்.

நுகர்வோர்களின் ஆவணங்களை நடாத்திச் செல்லல்.

மாவட்ட செயலகம் மற்றும் பிரதான அலுவலகங்களுக்காக காகிதாதிகள் வழங்கல் மற்றும் அது தொடர்பான அலுவல்கள்.

பொருட் பட்டியல் அட்டவணையினை நடாத்திச் செல்லல் மற்றும் அது தொடர்பான அலுவல்கள்.

நிலையான சொத்துக்கள் அட்டவணையினை நடாத்திச் செல்லல்.

சொத்துக்கள் முகாமைத்துவ உத்தியோகத்தராகச் செயற்படல்.

மேற்பார்வை உத்தியோகத்தர்களால் வழங்கப்படுகின்ற ஏனைய கடமைகள்

வாகனப் பராமரிப்பு.

நேரடிக் கொள்வனவுகள்.

கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில் வழங்குதல்.

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு கூட்டங்களை கூட்டல் மற்றும் அது தொடர்பான அறிக்கைகளை அனுப்புதல்.

கணினிப் பராமரிப்பு அலுவல்களை மேற்கொள்ளல்.

பிரயாணக் கொடுப்பனவு உரிய உத்தியோகத்தர்களின் பெயர்ப் பெயராக பட்டியலில் உள்ளடக்கி செலவுகளை உறுதிப்படுத்துவதற்காக முன் வைத்தல்.

அறிமுகம் மற்றும் சேவைகள்

பிரயாணக் கொடுப்பனவுகள் slip மூலம் வங்கியில் வைப்புச் செய்வதற்காக உரிய விடயத்திற்கு ஒப்படைத்து,வங்கியில் வைப்புச் செய்ததன் பின்னர் உரிய வைப்புன் விபரம் தொடர்பில் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தல்.

ஏனைய செலவுகள் உறுதிச் சீட்டுக்களைப் பட்டியல்படுத்தி செலவினங்களை உறுதிப்படுத்துவதற்காக முன்வைத்தல்.

சம்பளக் கட்டுப்பாட்டுக் கண்ணக்கினை ஒழுங்குபடுத்தல்.

காசோலைகளில் இரண்டாவது கையொப்பதாரியாக செயற்படல்.

திணைக்களத்திற்கு கிடைக்கப் பெறுகின்ற காசு மற்றும் காசோலை தொடர்பான அலுவல்ளை மற்றும் வங்கியில் வைப்புச் செய்தல்.

வருடாந்த முற்கொடுப்பனவுகளை ஒழுங்குபடுத்தல்.

செலவின விடயத்திற்கு உரிய ஒதுக்கீட்டு முகாமைத்துவம்.

நட்ட இழப்புக்கள் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல் மற்றும் நட்ட இழப்பீட்டுப் பட்டியலை நடாத்திச் செல்லல்.

சில்லறைப் பணத்தினை நடாத்திச் செல்லல்.