தென்.மா. கூட்டுறவு திணைக்களம்

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆரம்பம் மற்றும் பிரகடனம் . . .

தென் மாகாண விவசாய,கமநல அபிவிருத்தி,நீர்ப்பாசனம்,நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்குரிய தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான பதவி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் ஆவதோடு,உப ஆணையாரை அலுவலகத்தின் பிரதான பதவி கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரின் ஆகும்.

தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தின் கீழ் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அலுவலகம் நிர்வகிக்கப்படுவதோடு,காலி,மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களின் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் அமைந்துள்ளது.

கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் கீழ் கூட்டுறவுச் அபிவிருத்தி பிரதி ஆணையாளர் , கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ,கணக்காளர்,நிருவாக உத்தியோகத்தர், மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ,தலைமையக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்,தகவல் தொழிநுட்ப உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர், சாரதிக் மற்றும் அலுவலக அலுவல்கள் உதவியாளர் போன்ற பணிக் குழு ஒன்று கடமையினை மேற்கொள்கின்றனர்.

 

1930 ஆம் ஆண்டில் தனியான ஒரு திணைக்களமாக கூட்டுறவு திணைக்களம் அமைக்கப்பட்டு உள்ளதோடு,திணைக்களத்தின் அலுவல்களை ஒழுங்காக நடாத்திச் செல்வதற்காக 1936 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கக் கட்டளைச் சட்டத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டது, 1972 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க கூட்டுறவுச் சட்டத்தினை அனுமதி பெற்றுக் கொள்ளும் வரை அச்சட்டம் நடைமுறையில் இருந்தது. 1972 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கச் சட்டம் , 1983 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மற்றும் 1992 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்கச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள திருத்தங்களுடன் தென் மாகாணத்திற்குள் 2019 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் , கூட்டுறவு விடய மாகாண சபைகளுக்காக மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டதோடு,அதன் படி 2019.04.01 ஆம் திகதிய 2019 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க தென் மாகாண சபைக் கூட்டுறவுச் சங்கக் கட்டளைச் சட்டம் தென் மாகாண சபையில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டது.

தென் மாகாண மக்களின் பொருளாதார, சமூக ,கலாச்சார மற்றும் கல்வி அபிவிருத்திக்கு பங்களிப்பினை வழங்குகின்ற பல்நோக்குச் சேவைகள் கூட்டுறவுச் சங்கங்கள் ,கூட்டுறவுக் கடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பாதுகாப்புச் சங்கங்கள், ளைத்தொழில் மற்றும் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், மீனவக் கூட்டுறவுச் சங்கங்கள், ஆரோக்கியசாலை கூட்டுறவுச் சங்கங்கள் ,வைபவச் சேவைகள் கூட்டுறவுச் சங்கங்கள், பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றனவாக , மக்கள் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பயனளிக்கக் கூடிய வித்தத்தில் நிறுவப்பட்டு உள்ள அனைத்துக் கூட்டுறவுச் சங்கக் கட்டமைப்பினையும் செயற்படுத்தல் , ஆலோசணை வழங்கல், கணக்காய்வு செய்தல் மற்றும் மேற்பார்வை அலுவல்களைச் செய்வது தென் மாகாண சபை கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலமாகும்.

 

இதன் கீழ் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்,அபிவிருத்தி செய்தல், கணக்காய்வு,விசாரணை மற்றும் சட்ட ரீதியாக அலுவல்களை மேற்கொள்ளல் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபை, மா கவுன்சில் அங்கத்தவர்கள் மற்றும் அங்கத்தவர்களை அறிவூட்டல் மற்றும் வழிகாட்டல் போன்ற அபிவிருத்தி மற்றும் யாப்பு ரீதியான செயற்பாடுகள் கூட்டுறவுச் அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.மேலும்,கூட்டுறவுச் சங்கங்களின் சிறப்புப் பணிகள்,புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி அடைவதில் கூட்டுறவு இயக்கத்தின் பங்கை அடைவதற்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதும்,தேசிய அபிலாசைகளை நனவாக்க சங்கங்களை தொடர்ந்தேர்ச்சியாக பங்களிப்புச் செய்வதனை மேற்கொள்வது விஷேட செயற்பாடாகும்.

கூட்டுறவுச் அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையார் தலைமையில் பல்வேறுபட்ட பதவிகளுக்காக இணைக்கப்பட்டு 286 பேர் கொண்ட செயற்பணிக் குழு ஒன்று தென் மாகாண சபை கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமை புரிவதோடு,தன்னுடைய சேவையினை வினைதிறனுடன் பெற்றுக் கொடுப்பதற்காக சிரமத்துடன் அலுவல்களை மேற்கொள்கின்றனர்.சர்வதேசக் கூட்டுறவுத் தரத்தில் மற்றும் தென் மாகாணத்தின் கூட்டுறவுச் சங்கங்களின் முன்னேற்றத்திற்காக கூட்டுறவுச் சங்கங்களை ஊக்குவிப்பதில் முறையான நிறுவன ஒழுங்கமைப்பின் செயற்பாடுகளை திணைக்களம் தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

நிறுவனத்தின் நோக்கம்

  • அனைத்து கூட்டுறவுச் சங்கக் கட்டமைப்பினையும் செயற்படுத்தல்.
  • ஆலோசணைகள் வழங்கல்.
  • கணக்காய்வு மற்றும் மேற்பார்வை சட்ட ரீதியான அலுவல்கள்
  • பொருளாதார,சமூக, கலாச்சார மற்றும் கல்வி அபிவிருத்திக்கு பங்களிப்பினை வழங்கல்.
  • கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களை அபிவிருத்தி செய்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களின் மேற்பார்வைச் சபைகள்,கட்டளைக் குழுக்கள், மா கவுன்சில் அங்கத்தவர்களை தெளிவுபடுத்தல் மற்றும் வழி காட்டல்.
  • நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பிரச்சார அலுவல்கள்
  •  

    பிரதான செயற்பாடுகள்

  • கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களைக் கூட்டல் மற்றும் கலைத்தல்.
  • கூட்டுறவுச் சங்க அபிவிருத்தி அலுவல்களுக்காக வழிகாட்டல் மற்றும் கணக்காய்வு செய்தல்.
  • கூட்டுறவு சட்டங்களுக்கு பொருட் கோடல்களை வழங்கல்.
  • கூட்டுறவு சட்டங்களுக்கு பொருட் கோடல்களை வழங்கல்.
  • கூட்டுறவுச் சங்க கட்டளை அங்கத்தவர்களுக்காக இடைக்கால யாப்புத் திருத்தங்களைச் செய்தல்.
  • கூட்டுறவுச் சங்க கட்டளை அங்கத்தவர்களுக்காக இடைக்கால யாப்புத் திருத்தங்களைச் செய்தல்.
  • கூட்டுறவுச் சங்க கட்டளை அங்கத்தவர்களுக்காக இடைக்கால யாப்புத் திருத்தங்களைச் செய்தல்.
  • கூட்டுறவுச் சங்க கட்டளை அங்கத்தவர்களுக்காக இடைக்கால யாப்புத் திருத்தங்களைச் செய்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களை முடிவுறுத்தல் மற்றும் தடை செய்தல்.
  •  

    விஷேட காரணிகள்

  • கூட்டுறவுத் தொழிலார்களை ஊக்கப்படுத்துவதற்காக கூட்டுறவு விளையாட்டுப் போட்டிகளை வருடாந்தம் நடாத்துவதற்கு அலுவல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன.
  • கூட்டுறவுத் தொழிலார்களை ஊக்கப்படுத்துவதற்காக கூட்டுறவுத் தினத்தை கோளகாலமாக வருடாந்தம் நடாத்துவதற்கு அலுவல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன.