கூட்டுறவு அபிவிருத்தியில்

வெற்றியுடன் முன்னோக்கி.....

ஒன்றிணைந்து

வெற்றியின் அடிப்படையாக.....

கூட்டுறவு அபிவிருத்தி மூலம்

புதிய உலகை வெல்வோம்......

தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் - தென் மாகாணம்

தென் மாகாண விவசாய,கமநல அபிவிருத்தி,நீர்ப்பாசனம்,நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்குரிய தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான பதவி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் ஆவதோடு,உப ஆணையாளர் அலுவலகத்தின் பிரதான பதவி கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரின் ஆகும்.......

மேலதிக தகவல்களுக்காக

வணக்கம் !

இலங்கையின் தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு பிரவேசித்த தங்களை அன்புடன் வரவேற்கின்றோம். !

பார்வை

“2025 ஆம் ஆண்டாகும் போது கூட்டுறவுத் துறையில் மாகாணத்தின் முன்னோடியாதல்”

செயற்பணி

“தென் மாகாணக் கூட்டுறவுத் துறையில் முன்னோடியான மக்களின் பொருளாதார,சமூக மற்றும் கலாச்சார அவசியத்தின் சாதகத்திற்காக அரச கொள்கைகளுக்கு இனங்க கூட்டுறவுத் துறையனை செயற்படுத்தி தேசிய கூட்டுறவின் பங்களிப்பினை உச்ச அளவில் வழங்கல்”

நிறுவனத்தின் நோக்கம்

  • அனைத்து கூட்டுறவுச் சங்கக் கட்டமைப்பினையும் செயற்படுத்தல்.
  • ஆலோசணைகள் வழங்கல்.
  • கணக்காய்வு மற்றும் மேற்பார்வை சட்ட ரீதியான அலுவல்கள்
  • பொருளாதார,சமூக, கலாச்சார மற்றும் கல்வி அபிவிருத்திக்கு பங்களிப்பினை வழங்கல்.
  • கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களை அபிவிருத்தி செய்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களின் மேற்பார்வைச் சபைகள்,கட்டளைக் குழுக்கள், மா கவுன்சில் அங்கத்தவர்களை தெளிவுபடுத்தல் மற்றும் வழி காட்டல்.
  • நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பிரச்சார அலுவல்கள்
  • பிரதான செயற்பாடுகள்

  • கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களைக் கூட்டல் மற்றும் கலைத்தல்.
  • கூட்டுறவுச் சங்க அபிவிருத்தி அலுவல்களுக்காக வழிகாட்டல் மற்றும் கணக்காய்வு செய்தல்.
  • கூட்டுறவு சட்டங்களுக்கு பொருட் கோடல்களை வழங்கல்.
  • கூட்டுறவுச் சங்கங்களுக்காக விஷேட விமர்சனங்களை நடாத்தல்.
  • கூட்டுறவுச் சங்க கட்டளை அங்கத்தவர்களுக்காக இடைக்கால யாப்புத் திருத்தங்களைச் செய்தல்.
  • கூட்டுறவு நிதியினை நிருவகித்தல்.
  • கூட்டுறவுச் சங்க கட்டளை அங்கத்தவர்களை நியமித்தல்.
  • கூட்டுறவுச் சங்க தீர்மானம் வழங்கநர்.
  • கூட்டுறவுச் சங்கங்களை முடிவுறுத்தல் மற்றும் தடை செய்தல்.
  • புதிய செய்தி

    தென்னிலங்கை கூட்டுறவு வியாபாரத்தின் ஒன்றிணைந்த பயணத்திற்கு கைகோர்ப்பதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையில், நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நோக்கோடு முன்கூட்டியே 2023 ம் ஆண்டுக்குரிய சர்வதேச கூட்டுறவு தின நிகழ்ச்சி நிரல்களை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

    மேலதிக செய்தி

    புதிய சம்பவம்

    மேலதிக சம்பவம்

    எமது சேவைகள்

    தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சந்தைப் பொருளாதார முறைமைக்கு ஏற்ப கூட்டுறவுச் சிந்தனையை சமூகமயப்படுத்துதல் மற்றும் கூட்டுறவு முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அந்தச் சங்கங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்குதல், கூட்டுறவுச் சிந்தனையின்படி செயல்பட உதவும் நிறுவன வசதிகளுடன் சாசனம், விதிகளின் தொகுப்பு மற்றும் தொடர்புடைய ஒழுங்குமுறைகளைத் தயாரிப்பதற்கு வழிகாட்டுவதன் மூலம் தேசிய வளர்ச்சிக்கு பங்களிப்பதன் மூலம் கூட்டுறவு சிந்தனையை வலுப்படுத்துவதே எங்கள் முன்னணி சேவையாகும்...

    எம்மை தொடர்பு கொள்ள

    • கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், இல.147/3, பெட்டிகலவத்த, காலி
    • southerncoopdcd@gmail.com
    • www.coop.sp.gov.lk
    • (+94) 091-2235950/ 091-2226554/ 091-2235952

    • Visiter's Counter

    எங்கள் முகப்புத்தகத்திற்கு நுழையுங்கள் - FACEBOOK