F. A. Q.

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி . . . . .

1. 1. சங்கம் ஒன்றினை கூட்டுறவுச் சங்கம் ஒன்றாகப் பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம்
  • • பதிவு செய்வதற்காக கோரிக்கை இடுவதற்காக அச்சிடப்பட்ட பத்திரத்தினை சரியாக பூரணப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிகள்
  • • கூட்டுறவுச் சங்கமாக திட்டமிட்ட சங்கத்தினை அமைத்துக் கொள்வதற்கு மற்றும் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்வதற்கான திட்டமிடல் உட்பட பொதுக் கூட்டம் / கூட்ட அறிக்கையின் உரிய பந்தி உள்ளடக்கிய உறுதிப்படுத்தப்பட்ட பிரதி/பிரதிகள் (சான்றிதழ் சட்டதிட்டக் தொடரின் 45 ஆவது பந்திக்கு உரியவாறு)
  • • திட்டமிடப்பட்ட துணைச் சட்டத்தின் இரண்டு பிரதிகள் – உரிய பொதுக் கூட்டத்தின் துணைச் சட்டத்தினை ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான விபரங்களை உள்ளடக்கிய குறிப்பு ஒன்றினை துணைச் சட்டத்தின் இறுதிப் பக்கத்திலிட்டு கௌரவத் தலைவர் மற்றும் கௌரவ செயலாளர் எனும் இருவரும் கையொப்பமிட வேண்டும்.
  • • துணைச் சட்டங்களுக்குப் திருத்தங்களுடன் முன்மொழியப்படும் பொறுத்தமான ஏற்க தீர்மானிக்கப்பட்ட திட்டம் உள்ளடக்கப்பட்ட பொதுக் கூட்ட அறிக்கையின் உரிய பந்தியினை உள்ளடக்கி உறுதிப்படுத்திய அறிகையின் பிரதிகள் ,(சட்டதிட்டக் தொடரின் 45 ஆவது பந்திக்கு உரியவாறு)
  • • திட்டமிடப்பட்ட சங்கத்தின் அதிகாரிகள்/மேலாண்மைச் சபையினைத் தெரிவு செய்யப்பட்டபொதுக் கூட்டங்களில்/மேலாண்மைச் சபைக் கூட்டங்களில் உரிய திட்டங்களின் அனுமதி உட்பட பந்தியினை உள்ளடக்கி உறுதிப்படுத்திய அறிக்கையின் பிரதிகள்
  • • சங்கத்தின் ஆரம்பம் தொடக்கம் பதிவு செய்வதற்காக கோரிக்கை விடுக்கப்பட்ட நாள் வரையான காலத்தில் சங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களுக்கு உரிய காசுக் கணக்கு,இலாப நட்டக் கணக்கு, அல்லது ஐந்தொகை பத்திரத்தின் பிரதி – ஐந்தொகையின் /மூலதனக் கணக்கில் காட்டப்படுகின்ற நிலுவை,பகுதி,வைப்புக்கள்,கையிருப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான பட்டியலை முன்வைக்கப்படல் வேண்டும்.
  • • உரிய கூட்டங்களில் கலந்து கொண்ட அங்கத்தவர்களின் பெயர்ப்பட்டியல்.
  • • பொருத்தம், நம்பகத் தன்மை சங்கத்தின் மற்றும் பொருளாதாரத் தகவல்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கைகள்
  • • சங்கத்தின் அதிகார எல்லைக்குள் காணப்படுகின்ற மற்றும் பிரசித்தமான மாவத்தையில் இருந்து பிரயாண மார்க்கம் குறிப்பிடப்பட்ட சங்கத்தின் அமைவினைக் காட்டக்கூடிய வரைபடத்தின் இரண்டு பிரதிகள் விதிகம்
  • • உத்தேசிக்கப்பட்ட சங்கத்தின் அதிகாரிகள்/ குழு அங்கத்தவர்களின் விபரம்/துணைச் சட்டத்தின் பிரகாரம் தகுதி பெற்றுள்ளமை குறித்து/பெயர்,முகவரி,வயது,தொழில்,கல்வித் தகைமை,சமூக நிலை மற்றும் சங்கத்தை ஒழுங்கு முறையாக நிர்வகிப்பதற்காக அவர்களுக்கு காணப்படுகின்ற சக்தி குறித்து விஞ்ஞான ரீதியான அறிக்கை ஒன்று.
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை
  • 2. கூட்டுறவுச் சங்கம் ஒன்றின் துணைச் சட்டத்தினைத் திருத்துவதற்காக முன்வைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம்
  • • பொதுக் கூட்ட அழைப்பிற்கான அறிவித்தல் பிரதிகள் இரண்டு
  • • பொதுக் கூட்ட நிகழ்ச்சி நிரலின் பிரதிகள்
  • • தலைவர் மற்றும் மேலும் சபை அங்கத்தவர் ஒருவர் மூலம் கையொப்பமிடப்பட்ட திகதியிட்டு உறுதிப்படுத்தப்பட்ட திட்டமிட்ட துணைச் சட்டம் / திருத்தங்கள் உள்ளடங்கிய பொதுக் கூட்ட அறிக்கைப் பிரதிகள்
  • • பணிப்பாளர் சபை / மேலாமைக் குழுவின் தீர்மானங்களைக் கொண்ட அறிக்கைப் பிரதி
  • • சங்கத்தின் துணைச் சட்டத்தின் பிரதி
  • • கூட்டுறவுச் சங்க சட்டக்கோவையின் 33 ஆவது சட்ட விதிகள் பூரணமாக உள்ளடக்கப்பட்டதாக தலைவர் அல்லது செயலாளர் மூலம் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்
  • • துணைச் சட்டத்தின் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திற்கு உரிய வரவுச் சான்றிதழ்
  • • திட்டமிடப்பட்டுள்ள திருத்தங்களின் இரண்டு பிரதிகள்
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை
  •  

    3. கூட்டுறவுச் சங்கம் ஒன்றின் உச்சகட்டப் பொறுப்புக்கள்(கடன் வரையரை) யினை நிச்சயித்துக் கொள்வதற்கு உரிய அனுமதியினைப் பெற்றுக் கொள்வத்கான தேவைப்பாடுகள்
  • 1973 ஆம் ஆண்டின் கூட்டுறவுச் சட்டதிட்ட விதிகளின் 16(1) ஆவது விதியின் பிரகாரம் சங்கத்தின் மூலம் கடனாக அல்லது வைப்பாக அங்கத்தவர் அல்லாதவர்களினால் பெற்றுக் கொள்ளக் கூடிய அதிகபட்ச அளவு பொதுக் கூட்டத்தினால் விதிக்கப்படும் போது சங்கத்தின் தேவைப்பாட்டனை பிரகாரம் அதனை விதித்துக் கொள்ளப்படல் வேண்டும்.
  • அதிக பட்ச கடன் எல்லை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மூலம் அனுமதிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் கீழ்க் காணப்படும் ஆவணங்கள் முன் வைக்கப்படல் வேண்டும்.
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை (கோரிக்கையுடன் வெளிக் கடனின் அளவினை வரையறை செய்து காட்டப்படல் வேண்டும். )
  • • மேலே குறிப்பிடப்பட்ட பொதுக் கூட்டத்தின் தீர்மானம் உட்டபட உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைப் பிரிவு
  • • இறுதி கணக்காய்விற்காக உட்படுத்திய ஐந்தொகை
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னைய மாத இறுதிக்காக தயாரிக்கப்பட்ட மூலதனக் கணக்கு
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை
  •  

    4. கூட்டுறவுச் சங்கத்திற்கு வங்கிக் கடன்/வங்கி மேலதிகப் பற்று வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய தேவைப்பாடுகள்
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை
  • • கடன்தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கான தீர்மானம் உள்ளிட்ட பணிப்பாளர் சபை / சபைக் கூட்ட அறிக்கையில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைப் பிரதி
  • • அதிக பட்ச கடன்தொகையினை உறுதிப்படுத்திக் கொண்ட பொதுக் கூட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைக் கூற்று இறுதித் தடவையாக கணக்காய்வு செய்யப்பட்ட ஐந்தொகைப் பத்திரப் பிரதிகள்
  • • கோரிக்கைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுகின்ற திகதிக்கு மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு ஒழுங்காக தயார்படுத்தப்பட்ட மூலதனக் கணக்கு
  • • தொகையினை முதலீடு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள விடயங்களை உள்ளடக்கிய உப அட்டவணை
  • • பூர்த்தி செய்யப்பட்ட வங்கி மேலதிகப் பற்றுக்கான விண்ணப்பப் படிவம்
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை
  • සම්පූර්ණ කරන ලද බැංකු ණය අයිරා ඉල්ලූම් පත්‍රය
  • සමූපකාර සංවර්ධන නිළධාරි නිර්දේශය
  • கடனுக்காக விண்ணப்பிக்கும் போது அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட ஆவணங்ளுடன் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பான விபரங்கள்,அதற்குப் பொருத்தமான உப அட்டவணைகள்,பாதுகாப்பு விபரங்கள் ஓர் இணைப்பாக முன் வைக்கப்படல் வேண்டும்.நுகர்வோர் அலுவல்களுக்காக விண்ணப்பிக்கப்படுகின்ற கடன் தொகையாயின்,கொள்வனவு செய்வதற்கு எண்ணியுள்ள பொருட்கள் மற்றும் அதன் பெறுமதி தொடர்பான விபரம் ஒன்றினை முன் வைக்க வேண்டியதுடன்.கீழ்க் காணப்படும் விடயங்கள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்துதல் வேண்டும்

  •  கடந்த காலங்களில் வங்கி உட்பட ஏனைய நிறுவனங்களில் ( கோப்.........)இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் மற்றும் வங்கி மேலதிகப் பற்றினை அனுமதிக்கப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருத்தல்.(அதற்கான பூரண அனுமிதியினைப் பெற்றிருத்தல்)
  •  புத்தகப் பராமரிப்பு மகிழ்ச்சிகரமான முறையில் மேற்கொள்ள்ளப்பட்டு இருத்தல்
  •  இறுதி எப் 28 செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திகதி மற்றும் அதன் தரம்
  • பொருட்கள் குறைவடைதல் / நிதிப் பற்றாக்குறை தொடர்பான சாராம்சக் குறிப்பு மற்றும் அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
  •  அங்கீகரிக்கப்பட்ட ஆளணி மதிப்பீட்டிற்கு இணங்க ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்தல்
  • கிராமிய வங்கிக் கிளைக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் சட்ட ஒழுங்குகளின் படி செய்யப்பட்டுள்ளதா?என்பது பற்றி
  • வழங்கப்பட்டுள்ள கடனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உரிய முன்னேற்றம்
  • வருடாந்த வரவு செலவு மதிப்பீட்டு பொதுக் கூட்டத்திற்கு சமர்ப்பித்தல் மற்றும் முறையான விசாரணைகள் நடைபெறுகின்றதா? என்பது பற்றி
  •  

    5. கூட்டுறவுச் சங்கத்திற்கு தற்காலிக வங்கிக் கடன் / வங்கி மேலதிகப் பற்று வசதியினைப் பெற்றுக் கொள்வதற்குத் உரிய தேவைப்பாடுகள்
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை
  • • கடன் தொகையினைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்த பணிப்பாளர் சபை /மேலாண்மைக் குழுவின் பொதுக் கூட்ட அறிக்கையில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • பொதுக் கூட்டத்தில் விதிக்கப்பட்டு இருக்கும் அதிகபட்ச கடன் எல்லை தொடர்பான தீர்மானங்களைக் கொண்ட அறிக்கைப் பிரிவுகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • இறுதித் தடவையாக கணக்காய்வு செய்யப்பட்ட ஐந்தொகைப் பத்திரப் பிரதிகள்
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • ஒழுங்காகத் தயாரிக்கப்பட்ட செயற்பாட்டு மூலதனக் கணக்கு
  • • பூர்த்தி செய்யப்பட்ட வங்கி மேலதிகப் பற்று விண்ணப்பப் படிவம்
  • • உரிய கடன் / வங்கி மேலதிகப் பற்றின் தேவைப்பாடு தொடர்பான விஷேட காரணம்
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை
  •  

    6. வங்கிக் கணக்கு ஒன்றினை ஆரம்பிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை
  • • அதிகாரிகள் நியமிக்கப்பட்ட மற்றும் அதிகாரம் கையளிக்கப்பட்ட பொதுக் கூட்டத்தின் மற்றும் பணிப்பாளர் சபை/மேலாண்மைக் குழுக் கூட்ட அறிக்கையில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • அதிகாரிகளின் நியமனக் கடிதங்களின் (பெயர் குறிப்பிடப்பட்டிருப்பின்) பிரதிகள்
  • • மெண்டேட் பத்திரம்
  • • வங்கிக் கணக்கு ஒன்றினைத் ஆரம்பிப்பதற்கான பணிப்பாளர் சபைத் தீர்மான அறிக்கை
  • • துணைச் சட்டத்தின் பிரதி ஒன்று (உரிய பந்தியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி)
  • ட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    7. கூட்டுறவுச் சங்கம் ஒன்றின் மூலம் வேறொரு கூட்டுறவுச் சங்கத்திற்கு கடன் வழங்குதல் சம்பந்தமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை
  • • கடன் வழங்குதற்காக கூட்டிணைகின்ற சங்கத்தின் கடன் வழங்கல் தொடர்பாக நிபந்தனைகள் உள்ளடங்கிய பணிப்பாளர் சபையின் அறிக்கை
  • • கடனைப் பெற்றுக் கொள்ள முன்வருகின்ற சங்கத்தின் அந்நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள உடன்படுவதாக முன்வைக்கப்படுகின்ற பணிப்பாளர் சபை அறிக்கை.
  • • இரு சங்கங்களினதும் நிதி நிலமை தொடர்பான பூரணமான ஓர் அறிக்கை.
  • • சங்கத்திற்குப் பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    8. 8. வெளிக் கடன் காலத்தினை நீடிப்பதற்காக கோரிக்கையினை முன்வைக்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை
  • • பொதுக் கூட்டத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணம்
  • • கணக்காய்வு அறிக்கையின் ஐந்தொகையின் பிரதி
  • • மூன்று மாதங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • காணப்படுகின்ற வெளிக் கடன் எல்லையினை குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்கப்பட வேண்டும் என பணிப்பாளர் சபைத் தீர்மானம் உள்ளடக்கப்பட்ட அறிக்கை
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    9. கிராமிய வங்கி மேலதிகமாக வேறு தேவைகளுக்காக கடன்பெற்றுக் கொள்ளும் போது முன்வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை
  • • பணிப்பாளர் சபையின் தீர்மான அறிக்கைப் பிரதிகள்
  • • இறுதி ஐந்தொகை / மூலதனக் கணக்கு
  • • கிராமிய வங்கி மேலதிகமாக கணக்கிடப்பட்ட கணக்கு.(சுற்று நிரூப ஆலோசனைப் படி)
  • • கடனுக்கான தேவைப்பாடு மற்றும் அளவினை உறுதிப்படுத்திய மதிப்பீடு
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    10. கூட்டுறவுச் சங்க உத்தியோகத்தர்களின் கையொப்பத்தினை உறுதிப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை
  • • பணிப்பாளர் சபை /மேலாண்மைக் குழுவின் தீர்மான அறிக்கைப் பிரதிகள் இரண்டு
  • • அதிகாரிகள் நியமிக்கப்பட்ட மற்றும் அதிகாரம் கையளிக்கப்பட்ட தீர்மானங்களை பணிப்பாளர் சபை/மேலாண்மைக் குழுக் கூட்ட அறிக்கையில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் இரண்டு
  • • துணைச் சட்டத்தின் உரிய பந்தி உள்ளடங்கலாக உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • மாதிரிக் கையொப்பத்துடன் கூடிய அட்டை
  • • துணைச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரம் கையளிக்கப்பட்டு உள்ளதா என்பதனை உறுதிப்படுத்தலோடு, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    11. சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் /அகற்றுதல் (விதி 48 இன் பிரகாரம்) காணி ஒன்றினைக் கொள்வனவு செய்தல்
  • • கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை (காசு செலுத்துவதனை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் முறை உள்ளிட்ட விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானம் உள்ளடங்கலாக கூட்ட அறிக்கைப் பிரிவினை உறுதிப்படுத்தி பிரதி ஒன்று
  • • கொள்வனவு செய்தல்,விலை மனுக்கோரல் உட்பட இச் செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபை/மேலாண்மைக் குழுக் கூட்ட அறிக்கையில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைப் பிரிவுகள் (எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள காணியின் விபரங்கள் உட்பட)
  • • இறுதியாக கணக்காய்வு செய்யப்பட்ட நிலுவைப் பத்திரப் பிரதிகள்( ஐந்தொகை)
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு
  • • உரிய விடயங்களை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்
  • • உரிய சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட நிழல் பிரதி ஒன்று
  • • திட்டமிடப்பட்ட தகுதித் தன்மை அறிக்கை,நிதிப் பாய்ச்சல் மதிப்பீடு
  • • நிகழ்ச்சித் திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்படுகின்ற நிகழ்ச்சித் திட்ட அறிக்கை அல்லது இயலுமான தன்மை குறித்து அழைக்கப்படுகின்ற விலைமனுக் கோரல் எண்ணிக்கையின் பிரதி
  • • ஆதன உரிமை மற்றும் சங்கங்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களின் பிரதிகள் (உரிமையாளர்களின் விருப்பு வெளிப்படுத்தல் கடிதமும் உள்ளடங்களாக)
  • • நிலத் திட்ட வரைபடம் மற்றும் உயிலின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • வீதி வரைகோடு மற்றும் எடுத்தக் கொள்ளப்பட மாட்டாது என்பதற்கான சான்றிதழ் (உள்ளூராட்சி மன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட)
  • • உரிம அறிக்கை (10 வருட கால சேவை அனுபவம் உள்ள சட்டத்தரணி ஒருவரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட)
  • • சொத்திற்கு உரிய காணி உரித்து (கடந்த 30 வருட காலங்களுக்கான)
  • • இக்கொள்வனவிற்காக நிதியினை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் முறை (வெளி நிறுவனத்தினால் கடன் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட அதிகபட்ச கடன் எல்லை தொடர்பான தீர்மானம் அக்கூட்ட அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி ஒன்றுடன் முன் வைக்கப்படல் வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    * வாகனங்களைக் கொள்வனவு செய்தல் *
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • கொள்வனவு செய்தல்,விலைமனுக்கோரல் உட்பட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் /மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு (எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்ட வாகனம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு
  • • உரிய விடயங்களை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்துடன் கூடிய உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • தக்க சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீடு/தொழிநுட்ப அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட அச்சுப் பிரதி
  • • மும்மொழியப்பட்ட சாத்தியக் கூற்று அறிக்கை,நிதிப் பாய்ச்சல் மதிப்பீடு
  • • நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக கொள்வனவு செய்யப்படுமாயின், நிகழ்ச்சித் திட்ட அறிக்கை
  • • கோரப்படுகின்ற விலைமனுக் கோரல்களின் பிரதி
  • • வாகன உரிமையாளர் மற்றும் சங்கத்திற்கிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களின் பிரதிகள் (உரிமையாளரின் விருப்ப வெளிப்படுத்தல் கடிதம் உட்பட)
  • • இக்கொள்வனவிற்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தினால் நியமிக்கப்பட்ட அதிக பட்சக் கடன் எல்லை தொடர்பான தீர்மானம் அக்கூட்ட அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    * கட்டடங்களை நிர்மாணித்தல் *
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • விலைமனுக்கோரல் உட்பட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு (நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட கட்டடம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு
  • • உரிய விடயங்களை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்
  • • நிர்மாணித்தலை மேற்கொள்வதற்காக எதிர்பார்க்கப்பட்டுள்ள காணியினை எடுத்துக் கொள்வதற்கு உரிய அனுமதியினை வழங்கிய கடிதத்தின் பிரதி
  • • காணித் தீர்வை உரிமையினை உறுதிப்படுத்துகின்ற ஆவணங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் (உரித்துப் பத்திரப் பிரதி,பிரதித் தாள்கள்)
  • • அனுமதிக்கப்பட்ட திட்டம்
  • • உரிய செலவின வரையறைக்குள் அனுமதிக்கக் கூடிய அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்களின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதிக்கப்பட்ட செலவின மதிப்பீடு (இந்நிர்மாணம் கிராமிய வங்கிக் கிளை ஒன்றிற்காவெனின்,என்னால் 2014.08.30 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் தெ.மா.ச/கூட்.சங்/அபி/06) கொண்ட கடித்தத்தின் ஒழுங்குகளின் பிரகாரப் படி இருக்க வேண்டியதால் திட்டம்,செலவின மதிப்பீடு உட்பட பூரண செயற்பாடுகளும் அதற்கு இணக்கமாகதாக இருக்க வேண்டும். )
  • • நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக கொள்வனவு செய்யப்படுமாயின், நிகழ்ச்சித் திட்ட அறிக்கை அல்லது தகுதி அறிக்கை
  • • நிர்மாணித்தலுக்கு உரிய விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாயின்,கோரப்பட்டுள்ள விலைமனுக்களின் பிரதிகள்.( விலைமனுக்கள் கோரல் மதிப்பீட்டின் பிரகாரம் அதில் உள்ள வேலை விடயங்கள் மற்றும் அலகிற்கான அளவின் பிரகாரம் அமைய வேண்டும்.)
  • • இக்கொள்வனவிற்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தினால் நியமிக்கப்பட்ட அதிக பட்சக் கடன் எல்லை தொடர்பான தீர்மானம் அக்கூட்ட அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    * கணினிகள் உட்பட தொழிநுட்ப உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் *
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • விவரக் குறிப்புக்களைத் தீர்மானித்தல்,கொள்வனவு செய்தல்,விலைமனுக்கோரல்கள் உள்ளிட்ட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட உபகரணம் கட்டடம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு
  • • உரிய விடயங்களை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்
  • • உரிய சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீடு/ தொழிநுட்ப அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட நகல் பிரதி
  • • முன்மொழியப்பட்ட சாத்தியக் கூற்று அறிக்கை,நிதிப்புழக்க மதிப்பீடு
  • • நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக கொள்வனவு செய்யப்படுமாயின்,நிகழ்ச்சித் திட்ட அறிக்கை
  • • கோரப்படுகின்ற விலைமனுக்கோரல்களின் பிரதிகள்- நிறுவனம் ஒன்றின் மூலம் வழங்கப்படுகின்ற மேம்பாட்டுக் கொடுப்பனவு மற்றும் சேவை விபரங்களை உளடக்கவும்.
  • • இக்கொள்வனவிற்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தினால் நியமிக்கப்பட்ட அதிக பட்சக் கடன் எல்லை தொடர்பான தீர்மானம் அக்கூட்ட அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    * ஏனைய சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் *

  • • நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக கொள்வனவு செய்யப்படுமாயின்,நிகழ்ச்சித் திட்ட அறிக்கை.
  • • கோரப்படுகின்ற விலைமனுக்களின் பிரதிகள் – நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற மேம்படுத்தல் கொடுப்பனவு மற்றும் சேவைகளின் விபரங்களை உள்ளடக்கவும்.
  • • இக்கொள்வனவிற்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தினால் நியமிக்கப்பட்ட அதிக பட்சக் கடன் எல்லை தொடர்பான தீர்மானம் அக்கூட்ட அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    *கணினிகள் உட்பட தொழிநுட்ப உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்*
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • விவரக் குறிப்புக்களைத் தீர்மானித்தல்,கொள்வனவு செய்தல்,விலைமனுக்கோரல்கள் உள்ளிட்ட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட உபகரணம் கட்டடம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி.
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு .
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு
  • • உரிய விடயங்களை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்
  • • உரிய சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீடு/ தொழிநுட்ப அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட நகல் பிரதி
  • • முன்மொழியப்பட்ட சாத்தியக் கூற்று அறிக்கை,நிதிப்புழக்க மதிப்பீடு
  • • நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக கொள்வனவு செய்யப்படுமாயின்,நிகழ்ச்சித் திட்ட அறிக்கை
  • • கோரப்படுகின்ற விலைமனுக்கோரல்களின் பிரதிகள்- நிறுவனம் ஒன்றின் மூலம் வழங்கப்படுகின்ற மேம்பாட்டுக் கொடுப்பனவு மற்றும் சேவை விபரங்களை உளடக்கவும்.
  • • இக்கொள்வனவிற்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தினால் நியமிக்கப்பட்ட அதிக பட்சக் கடன் எல்லை தொடர்பான தீர்மானம் அக்கூட்ட அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    *ஏனைய சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் *
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • விவரக் குறிப்புக்களைத் தீர்மானித்தல்,கொள்வனவு செய்தல்,விலைமனுக்கோரல்கள் உள்ளிட்ட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட உபகரணம் கட்டடம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு
  • • உரிய விடயங்களை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்
  • • உரிய சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீடு/ தொழிநுட்ப அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட நகல் பிரதி
  • • முன்மொழியப்பட்ட சாத்தியக் கூற்று அறிக்கை,நிதிப்புழக்க மதிப்பீடு
  • • நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக கொள்வனவு செய்யப்படுமாயின்,நிகழ்ச்சித் திட்ட அறிக்கை.
  • • கோரப்படுகின்ற விலைமனுக்களின் பிரதிகள் – நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற மேம்படுத்தல் கொடுப்பனவு மற்றும் சேவைகளின் விபரங்களை உள்ளடக்கவும்.
  • • இக்கொள்வனவிற்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தினால் நியமிக்கப்பட்ட அதிக பட்சக் கடன் எல்லை தொடர்பான தீர்மானம் அக்கூட்ட அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  •  

    12. 12. கணினி மென்பொருட்களை உள்ளடக்குதல் மற்றும் வளையமைப்பில் உட்படுத்தல்.
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் திர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • விவரக் குறிப்புக்களைத் தீர்மானித்தல்,கொள்வனவு செய்தல்,விலைமனுக்கோரல்கள் உள்ளிட்ட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட உபகரணம் கட்டடம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு.
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு .
  • • உரிய விடயத்தினை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • உரிய சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீடு/ தொழிநுட்ப அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட நகல் பிரதி
  • • திணைக்களத்தின் அனுமதியினைக் கொண்ட நிறுவனம் என்பதனை உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தின் பிரதி
  • • முன்மொழியப்பட்ட சாத்தியக் கூற்று அறிக்கை,நிதிப்புழக்க மதிப்பீடு
  • • நிகழ்ச்சித் திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்படுகின்றதோ அந்நிகழ்ச்சித் திட்டத்தின் அறிக்கை
  • • கோரப்பட்ட விலைமனுக்களின் பிரதிகள்- நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சேவைகளின் விபரங்களையும் உள்ளடக்கவும்.
  • • இக்கொள்வனவிற்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடனைப் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகபட்சக் கடன் எல்லை தொடர்பான தீர்மானத்தினை அக்கூட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி ஒன்றுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    13. கட்டடங்களைப் புதுப்பித்தல்/பழுதுபார்த்தல்
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • விலைமனுக்கோரல்கள் உள்ளிட்ட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( புதுப்பித்தலுக்கு /பழுதுபார்த்தலுக்கு திட்டமிடப்பட்டுள்ள கட்டடம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு.
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு
  • • உரிய விடயத்தினை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • புதுப்பித்தலுக்கு /பழுதுபார்த்தலுக்கு திட்டமிடப்பட்டுள்ள கட்டடத்தினை நிர்மாணித்துக் கொள்வதற்கு / கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்று,
  • • அனுமிக்கப்பட்ட திட்டம்
  • • உரிய செலவின வரையறைக்குள் அனுமதிக்கக் கூடிய அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்கள் ஒழுங்குபடுத்திய அனுமதிக்கப்பட்ட செலவின மதிப்பீடு(இந்நிர்மாணம் கிராமிய வங்கிக் கிளை ஒன்றிற்காவெனின்,என்னால் 2014.08.30 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் தெ.மா.ச/கூட்.சங்/அபி/06) கொண்ட கடித்தத்தின் ஒழுங்குகளின் பிரகாரப் படி இருக்க வேண்டியதால் திட்டம்,செலவின மதிப்பீடு உட்பட பூரண செயற்பாடுகளும் அதற்கு இணக்கமாகதாக இருக்க வேண்டும்.
  • • நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக புதுப்பித்தல் /பழுதுபார்த்தல் செய்யப்படுமாயின், நிகழ்ச்சித் திட்ட அறிக்கை அல்லது தகுதி அறிக்கை
  • • புதுப்பித்தலுக்கு /பழுதுபார்த்தலுக்கு உரிய விலைமனுக்கோரப்பட்டதாயின்,கோரப்பட்டுள்ள விலைமனுக்களின் பிரதி.( விலைமனுக்கோரல் மதிப்பீட்டின் பிரகாரம் அதில் உள்ள செயல் விடயங்கள் மற்றும் அலகின் அளவின் பிரகாரம் இருத்தல் வேண்டும்.)
  • • இப்புதுப்பித்தலுக்கு /பழுதுபார்த்தலுக்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடனைப் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகபடசக் கடன் எல்லை தொடர்பான தீர்மானத்தினை அக்கூட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி ஒன்றுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    14. வாகனங்களைப் பழுதுபார்த்தல்
  • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் திர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • விலைமனுக்கோரல்கள் உள்ளிட்ட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( பழுதுபார்த்தலுக்கு திட்டமிடப்பட்டுள்ள வாகனம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • ஒழுங்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட சபை மூலதனக் கணக்கு
  • • உரிய விடயத்தினை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • இப்புதுப்பித்தலுக்காக எதிர்பார்க்கப்பட்டுள்ள வாகனத்தினைக் கொள்வனவு செய்வதற்குரிய அனுமதியினை வழங்கிய கடிதத்தின் பிரதி ஒன்று,,
  • • ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப அறிக்கை (உதா- இலங்கைப் போக்குவரத்துச் சபை..............................)
  • • அனுமதிக்கப்பட்ட செலவின மதிப்பீடு (உரிய செலவு வரையறைக்குள் அனுமதிக்கக் கூடிய அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும்.)
  • • நிகழ்ச்சித் திட்டம் புதுப்பித்தலுக்கு /பழுதுபார்த்தலுக்காகச் செய்யப்படுமாயின்,நிகழ்ச்சித் திட்டத்தின் அல்லது தகுதி அறிக்கை
  • • புதுப்பித்தலுக்கு /பழுதுபார்த்தலுக்கு உரிய விலைமனுக்கோரப்பட்டதாயின்,கோரப்பட்டுள்ள விலைமனுக்களின் பிரதி.( விலைமனுக்கோரல் மதிப்பீட்டின் பிரகாரம் அதில் உள்ள செயல் விடயங்கள் மற்றும் அலகின் அளவின் பிரகாரம் இருத்தல் வேண்டும்.)
  • • இப்புதுப்பித்தலுக்காக நிதியினைத் திரட்டிக் கொள்ளும் முறை ( வெளி நிறுவனம் ஒன்றின் மூலம் கடனைப் பெற்றுக் கொள்வதாயின்,பொதுக் கூட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகபடசக் கடன் எல்லை தொடர்பான தீர்மானத்தினை அக்கூட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி ஒன்றுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    15. வாகனங்கள் / இயந்திர உபகரணங்கள் / காணி விற்பனை
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம் (நிதியினைத் திரட்டிக் கொள்கின்ற முறையினையும் உள்ளடக்கிய விபரத்துடன்)
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • விற்பனை செய்தல்,விலைமனுக்கோரல்கள் உள்ளிட்ட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ள ஆதனம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • விற்பனை செய்தல்,விலைமனுக்கோரல்,பிர(விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விபரங்கள் உள்ளடங்களாக).
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி.
  • • உரிய விடயத்தினை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • உரிய சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழின் அச்சுப் பிரதி ஒன்று.(விற்பனை செய்வதற்காக எதிர்பார்க்கப்பட்ட ஆதனத்தின் பெறுமதியினை மதிப்பீடு செய்து கொள்வதற்காக - இது இரகசியத் தன்மை வாய்ந்ததாகப் பெற்றுக் கொள்ளப்படுமாயின்,அதனைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றினை இணைக்க வேண்டும்.)
  • • கோரப்பட்ட விலைமனுக்களின் பிரதிகள்
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    16. குறைபாடுள்ள பொருட்களை ஏலம் விடுதல்.
  • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம்
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • ஏலத்தில் விற்பனை செய்தல்,விலை மனுக்கோரல்களைத் தீர்மானித்தல், விலை மனுக்கோரல்,பிரபல்யப்படுத்துதல் உட்பட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ள ஆதனம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு
  • • உரிய விடயத்தினை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • உரிய சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழின் அச்சுப் பிரதி ஒன்று.(ஏலத்தின் போது குறைந்த பட்ச விலைமனுவினை அல்லது எதிர்பார்க்கப்பட்ட ஆதனத்தின் பெறுமதியினை மதிப்பீடு செய்து கொள்வதற்காக - இது இரகசியத் தன்மை வாய்ந்ததாகப் பெற்றுக் கொள்ளப்படுமாயின்,அதனைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றினை இணைக்க வேண்டும்.)
  • • கோரப்பட்ட விலைமனுக்களின் பிரதிகள்
  • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    17. வரிக் கொடுப்பனவு மற்றும் வரி அறவிடல்
  • • சங்கத்தின் கோரிக்கை
  • • பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய கூட்ட அறிக்கையின் அறிக்கைப் பிரிவனை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • வரி செலுத்துதல் / வரி அறவிடல் ,விலைமனுக்கோரல் உட்பட இச்செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் சபையின் / மேலாணமைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடங்கிய அறிக்கைப் பிரிவு ( விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ள ஆதனம் தொடர்பான விபரங்கள் உள்ளடங்களாக)
  • • இறுதியாக கணக்காய்விற்கு உட்படுத்திய ஐந்தொகையின் பிரதி
  • • விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு.
  • • உரிய விடயத்தினை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • • உரிய சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனம் ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழின் அச்சுப் பிரதி ஒன்று.(வரி செலுத்துதல்/வரி அறவிடல் எதிர்பார்க்கப்பட்ட சொத்தின் பெறுமதியினை மதிப்பீடு செய்து கொள்வதற்காக - இது இரகசியத் தன்மை வாய்ந்ததாகப் பெற்றுக் கொள்ளப்படுமாயின்,அதனைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றினை இணைக்க வேண்டும்.)
  • • கோரப்பட்ட விலைமனுக்களின் பிரதிகள்
  • • ஒழுங்கான ஒப்பந்தங்களின் பிரதிகள்
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    18. சங்கம் ஒன்றின் புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் அனுமதிக்காக வழங்கப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • சங்கத்தின் கோரிக்கை
  • • பொதுக் கூட்டத் தீர்மானத்தினை உள்ளடக்கிய அறிக்கைப் பிரிவுகள்
  • • பணிப்பாளர் சபையின் /மேலாண்மைக் குழுவின் தீர்மானம் உள்ளடங்கிய அறிக்கையின் பிரதிகள்(உறுதிப்படுத்தப்பட்ட
  • • தகுதி அறிக்கை மற்றும் மதிப்பீடு
  • • சங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்கு இணங்கியதா என்பது தொடர்பான அறிக்கை ஒன்று
  • • செயற்திட்ட அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள்
  • i. நிகழ்ச்சித் திட்டத்தின் தன்மை மற்றும் அறிமுகம்.
  • ii.நோக்கம்
  • iii.நுகர்வோர் நன்மைகள்
  • iv. சமூக மற்றும் சூழல் தகுதிகள்
  • v. உற்பத்தி தொடர்பான நிரந்த்த சந்தை மற்றும் ஆர்டர்கள்
  • vi. மூலப் பொருட்களை அல்லது உள்ளீடுகளை பெற்றுக் கொள்கின்ற விதம்
  • vii குறித்த உற்பத்திகளின் தரக் கட்டுப்பாடு
  • viii.பயிற்றப்பட்ட மற்றும் பயிற்சியற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள்
  • ix முகாமைத்துவம்
  • x மதிப்பீடு
  • * கட்டடம்
  • * இயந்திர உபகரணங்கள்
  • * உபகரணங்கள்
  • * தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
  • * மூலப் பொருட்கள்
  • * கருவிகள்
  • * மின்சாரம்
  • * உற்பத்திக் கொள்ளளவு
  • * நலன்புரி அலுவல்கள்
  • xi. நிதிக் கூற்று
  • xii. இலாபப் பகுப்பாய்வு
  • xiii.கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    19. சங்கத்தின் ஆளணி மதிப்பீடு ஒன்றிற்காக அனுமதியினைப் பெற்றுக் கொள்வதற்காக முன் வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • • சங்கத்தின் கோரிக்கைக் கடிதம்
  • • பணிப்பாளர் சபையின் /மேலாண்மைக் குழுவின் தீர்மானம் உள்ளடங்கிய அறிக்கையின் பிரதிகள்(உறுதிப்படுத்தப்பட்ட)
  • • சங்கத்தின் அடிப்படைத் தகவல்கள் மற்றும் செயற்பாட்டுத் தன்மை தொடர்பான அறிக்கை
  • • கோரிக்கைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுகின்ற திகதிக்கு மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு ஒழுங்காக தயார்படுத்தப்பட்ட மூலதனக் கணக்கு
  • • இறுதியாக கணக்காய்வு அறிக்கையின் இறுதிக் கணக்கு மற்றும் ஐந்தொகை.
  • • அனுமதிக்கப்பட்ட மாதாந்த சம்பள முறைமைக்கு திட்டமிடப்படுகின்ற சம்பள விபரம் மற்றும் அது இலாபத்தில் எத்தனை சதவீதம் என்பது தொடர்பாக விரிவான ஆவணம் ஒன்று (ஒவ்வொரு பிரிவிற்கும் வெவ்வேறாக)
  • • தற்போதைக்கு அந்தந்தப் பதவிகளுக்காக செலுத்தப்படுகின்ற சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
  • • உள்ளக மெமோ பத்திரம்
  • • தற்போதைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆளணி மதிப்பீடு மற்றும் திட்டமிடப்பட்ட திருத்தங்களுடன் கூடிய உப அட்டவணையின் முழு விபரம்
  • • நிருவாக,நுகர்வு,கிராமிய வங்கி மற்றும் ஏனைய பிரிவுகள் தொடர்பாக மொத்த சம்பளங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அது தொடர்பான விபரங்கள்
  • • ஆளணி மதிப்பீட்டின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இல்லாது செய்யப்படுகின்ற பதவியாயின்,அதற்கான வேறு மாற்றீடு
  • • மனித வள மதிப்பீடு தொடங்கப்படுவதற்கு முன்மொழியப்பட்ட ஒரு பிரிவு அல்லது திட்டத்திற்காக திருத்தப்பட்டால்,அதன் சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை,எதிர்பார்க்கப்படும் வருவாய் அறிக்கை
  • • விஷேட சுற்று நிரூபம் அல்லது விஷேட தேவையின் பிரகாரம் ஒரு பதவி முன்மொழியப்பட்டு இருந்தால் , சுற்று நிரூபம் அல்லது சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்களின் பிரதிகள்
  • • தேவைக்கேற்ப மனித வள மதிப்பீட்டின் ஒப்புதல் /திருத்தத்திற்கான இணைப்புகள்
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை
  •  

    20. இலாபப் பங்கீடு / பங்கீட்டினை அனுமதிப்பதற்காக முன் வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • • சங்கத்தின் கோரிக்கை
  • • இலாபப் பங்கீட்டுத் திட்டம் உள்ளடங்கலாக பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தினை உள்ளடக்கிய அறிக்கைப் பிரதிகள்.(உறுதிப்படுத்தப்பட்ட)
  • • பணிப்பாளர் சபை/ மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தினை உள்ளடக்கிய அறிக்கைப் பிரதிகள்.(உறுதிப்படுத்தப்பட்ட)
  • • கோரிக்கைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுகின்ற திகதிக்கு மூன்று மாத காலங்களுக்கு மேற்படாத மூலதனக் கணக்கு ஒழுங்காக தயார்படுத்தப்பட்ட மூலதனக் கணக்கு
  • • இலாபப் பங்கீட்டுத் திட்டம் (ஒழுங்கு விதிக்கு மற்றும் துணைச் சட்டத்திற்கு இணங்கியதாக இருத்தல் வேண்டும்)

  • • பங்கிலாப ஒதுக்கீடு,போனஸ் கொடுப்பனவினைச் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் உரிமப் பத்திரம் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
  • • விதிமுறை 15 இன் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை
  • • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை அறிக்கை