Asistant Commissiner Office - Galle

உதவி ஆணையாளர் அலுவலகம், மாத்தறை . . .

உதவி ஆணையாளர் - மாத்தறை

திருமதி டப்.கே.ஏ.என்.சாங்கனீ

அறிமுகம்

தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையினுள் உள்ளடங்கும் அனைத்துப் பணிகளும் உதவி ஆணையாளர் கூட்டுறவு அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

நோக்கு

“2025 ஆம் ஆண்டாகும் போது கூட்டுறவுத் துறையில் மாகாணத்தின் முன்னோடியாதல்”

செயற்பணி

தென் மாகாணக் கூட்டுறவுத் துறையில் முன்னோடியான மக்களின் பொருளாதார,சமூக மற்றும் கலாச்சார அவசியத்தின் சாதகத்திற்காக அரச கொள்கைகளுக்கு இணங்க கூட்டுறவுத் துறையினை செயற்படுத்தி தேசிய கூட்டுறவின் பங்களிப்பினை உச்ச அளவில் வழங்கல்”

உப அலுவலகங்களின் சேவைகளும் பணிகளும்

  • கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.
  • பதிவு செய்யப்பட்ட துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்தல்.
  • தேவைப்படும் போது சங்கங்களை ஒன்றிணைத்தல் மற்றும் கட்டுப்படுத்தல்களைச் செய்தல்.
  • வருடாந்தக் கணக்காய்வுகளை மேற்கொள்ளல்.
  • உரிய காலங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் நிருவாக அலுவல்களுக்காக நிருவாகக் குழு,பொதுக் குழு,பணிப்பாளர் சபைகளைத் தெரிவு செய்து நியமித்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களின் பணிப்பாரளர் பதவியுடன் சம்பந்தப்பட்ட சட்டரீதியான தன்மை தொடர்பான சட்டத்தின் 60 (2) இன் பிரகாரம் பரீட்சித்துப் பார்த்து தீர்வினை வழங்கல்.
  • சொத்துக் கொள்வனவின் போது ரூபா. 5000.00 இனை விட கூடிய பெறுமதி கொண்ட சொத்துக்களுக்காக ஒழுங்கு விதி 48(i)/(ii) இன் கீழ் அனுமதியினை வழங்குதல்,(காணி,கட்டடம்.வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்து உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் வாடகைக்கு விடுதல் தொடர்பான அனுமதிக்காக )
  • கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் 46(1) பிரிவின் பிரகாரம் சங்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சைகள் மற்றும் விசாரணைகள் நடாத்துதல்.
  • கூட்டுறவுச் சங்கங்கள் செயற்படும் போது சங்க அலுவல்களில் சட்டரீதியான தன்மை தொடர்பாக ஆலோசணைகள் மற்றும் வழிகாட்டல்கள் ,கூட்டுறவு அபிவிருத்தி பிராந்திய உத்தியோகத்தர்கள் மூலம் மேற்கொள்ளல்.
  • உப அலுவலகங்களின் சேவைகளும் பணிகளும்

  • அங்கத்துவ உரிமைகள் /முறைப்பாடுகள்/ ஊழல்/மோசடிகள் தொடர்பாக கூட்டுறவுச் சங்கச் சட்டப் பிரிவுகளின் பிரகாரம் அலுவல்களை மேற்கொள்ளல்.
  • சங்கங்களின் பிரச்சினைகள் தொடர்பில் (கடன்/பல்வேறு) நடுவராக தீர்மானங்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் கிடைக்கப் பெறவேண்டிய நிதியினைத் திரட்டித் தருமாறு கோரப்படும் சந்தர்ப்பங்களில் ,நீதிமன்றப்படுத்தி தண்டப் பணமாக கிடைக்கப் பெறுகின்ற பணத்தினை சங்கங்களுக்கு பரிமாற்றம் செய்தல்.
  • வங்கிக் கணக்கு ,பணக் கொடுக்கல் வாங்கல் ,வெளிக் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்காக சங்கத்திற்குத் தேவையான சிபாரிசினை வழங்குதல்.
  • சங்கத்தின் செயற்பாடுகள் சீர்கெடின்,கலைத்தல் மூலம் பதிவினை இரத்துச் செய்தல்.
  • எஞ்சிய இருப்புக் கணக்கெடுப்பின் போது மேற்பார்வை செய்தல்.
  • கூட்டுறவுச் சங்கங்களின் பொதுக் கூட்டங்கள்,வருடாந்த பொதுக் கூட்டங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் குழுக்களில் கலந்து கொள்வதற்கு அவசியமான ஆலோசணைகள் மற்றும் வழிகாட்டல் அலுவல்கள்.
  • கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் 18 (i) மற்றும் 18 (ii) பிரிவுகளின் பிரகாரம் பொதுக் கூட்டத்தைக் கூட்டல்.
  • சங்கங்களின் கணக்குப் பதிவேடுகளை மீளாய்வு செய்வதற்கு அவசியமான ஆலோசணைகளை வழங்குதல்.
  • வருடாந்த இலாபப் பங்கீட்டுக்கான அனுமதியினை வழங்கல்.
  • திணைக்களத்திற்கு எதிரான வழக்குகளுக்காக ஆஜராதல்.
  • கூட்டுறவு நிதிகளைத் திரட்டுதல்.
  • தகவல்களை அறிந்து கொள்ளல் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளுக்கான அலுவல்களை மேற்கொள்ளல்.
  • சங்கங்களைத் தரப்படுத்துவதற்கு உரிய கடமை அலுவல்கள்.
  • கூட்டுறவு நிதித்தொகை,மாகாண குறிப்பிட்ட மற்றும் அளவுகோல் மானிங்களுக்கான பரிந்துரையினை வழங்கல்.
  • கிராமிய வங்கி அலுவல்க் ஒழுங்கு விதிக் கோவைத் திருத்தங்கள்
  • ஒருங்கமைப்புக் குழுக் கூட்டங்களில் பங்களிப்பு
  • அடகு ஏலத்திற்காக அனுமதியினை வழங்குதல் மற்றும் குறைபாடுள்ள பொருட்ளின் ஏலத்திற்காக அனுமதியினை வழங்குதல்
  • முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல்.
  • தொகை மதிப்பு அறிக்கையினைத் தயாரித்தல்.


  •